பிரதேச செயலாளர்

 podi sir பெயர்    J.L.M.G.S.S.L.N வீரசிங்க
தகுதி
  • கலைமாணிப் பட்டம், பேராதனைப் பல்கலைக்கழகம்
  • களனிப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டப்பின் படிப்பைப் பயின்றுள்ளார்.
          
வேலை வரலாறு
  • 2024 - இன்றுவரை : பிரதேச செயலாளர், கலென்பிந்துனுவெவ
  • 2023 - 2024 : உதவிப் பிரதேச செயலாளர்
  • 2021 - 2023 : உதவி ஆணையாளர், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், வடமத்திய மாகாணம்
  • 2017 - 2021 : பிரதி மாகாணப் பணிப்பாளர், சுகாதாரச் சேவைகள் திணைக்களம், வடமத்திய மாகாணம்
  • 2014 - 2017 : உதவிப் பணிப்பாளர், கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, வடமத்திய மாகாணம்

உதவி பிரதேச செயலாளர்

Screenshot 1 பெயர்     திருமதி எஸ்.எம்.எம்.விஜேரத்ன
தகுதி
  •  கல்விமானிப் பட்டம், கொழும்புப் பல்கலைக்கழகம்
  • சட்டமாணிப் பட்டம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
வேலை வரலாறு
  • 2026 - இன்றுவரை : உதவிப் பிரதேச செயலாளர், கலென்பிந்துனுவெவ
  • இலங்கை நிர்வாகச் சேவை (SLAS) பயிலுநர், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA)

கணக்காளர்

 ACC பெயர்   பி.எஸ்.எல். குமாரசிங்க
தகுதி
  •  வியாபார நிருவாகமாணிப் பட்டம், கொழும்புப் பல்கலைக்கழகம்
  • பட்டய நிறைவேற்று மட்டம், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம்
வேலை வரலாறு
  • 2025 - இன்றுவரை : கணக்காளர்

பதில் உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

  ADP பெயர்   திருமதி எஸ்.டி.குருசிங்க
தகுதி
  • விஞ்ஞானமாணிப் பட்டம், கொழும்புப் பல்கலைக்கழகம்
வேலை வரலாறு
  • 2025 - இன்றுவரை : உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

Administrative Officer (Acting)

  man பெயர்          ஏ.ஜி. சரோஜனி பெர்னாண்டோ
தகுதி
  •           A/L தேர்ச்சி
வேலை வரலாறு

 

 

 

 

Scroll To Top